Tag: லகாட் டத்து
லகாட் டத்து விவகாரத்தில் 3 எதிர்கட்சித் தலைவர்கள் சம்பந்தம்? பெயர்களை வெளியிடாதது ஏன்?
கோலாலம்பூர், மே 21 - “லகாட் டத்து ஊடுருவலுக்கு எதிர்கட்சியைச் சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் தான் காரணம். ஆனால் அவர்களது பெயரை இப்போதைக்கு வெளியிடப்போவதில்லை” என உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட்...
லகாட் டத்துவில் நேற்று காவல்துறையினருக்கும், சுலு படையினருக்குமிடையே 4 முறை மோதல்
லகாட் டத்து, மார்ச் 19 - லகாட் டத்துவில் நேற்று மலேசியப் படையினருக்கும், ஊடுருவல்காரர்களுக்குமிடையே நான்கு முறை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக சபா காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அத்துடன்,...
சபாவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் மூன்று பகுதிகள்
லகாட் டத்து, மார்ச் 14 - ஊடுருவல்காரர்களுக்கு எதிரான துடைத்தொழிப்பு நடவடிக்கையில் மலேசியப் பாதுகாப்புப்படையினர் இதுவரை மூன்று பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்
இன்று காலை அந்தப் பகுதிகளான கம்போங் தண்டுவா, சுங்கை நியாமுக் மற்றும் தஞ்சோங் பத்து...
சண்டை நடக்கும் பகுதியில் தான் அஜிமுடி பதுங்கி இருக்கிறார் – காவல்துறை ஆணையர்
லகாட் டத்து, மார்ச் 13 - சுலு சுல்தான் வாரிசுகளும், சுலு படைகளின் முதன்மைத் தளபதிகளுமான அஜிமுடி கிராமும், அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் இருக்க வேண்டும் என்று...
இறந்த இரு இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 10,000 ரிங்கிட் இழப்பீடு
மார்ச் 13 - லகாட் டத்துவில் நேற்று ஊடுருவல்காரர்களுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் மலேசியப் பாதுகாப்புப் படை வீரர் அகமத் ஹுரைரா (வயது 24) வீர மரணம் அடைந்தார். நாட்டைப் பாதுகாக்கப்பதற்காக தன்...
லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படைகள் வீரர் இருவர் பலி
லகாட் டத்து, மார்ச் 12 - லகாட் டத்து, தஞ்சோங் பத்துவில் இன்று காலை நமது மலேசியப் பாதுகாப்புப் படையினருக்கும்,ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 எதிரிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக...
“கொல்லப்பட்ட சுலு தலைவர் மோரோ இயக்கத்தின் முன்னாள் தளபதியாக இருக்கலாம்” – காவல்துறை
லகாட் டத்து, மார்ச் 12 – கடந்த வாரம் மலேசியப் படையினரால் கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களின் தலைவர் யாரென்ற விவரம் சவப் பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது. அவர் மோரோ தேசிய விடுதலை முன்னணி...
கொல்லப்பட்டது அஜிமுடி கிராம் இல்லை – ஓமர்
லகாட் டத்து, மார்ச் 8 - இன்று காலை லகாட் டத்துவில் உள்ள பெல்டா சகாபட் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,
" மலேசியப் படையினரால் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டது சுலு சுல்தான் படையினரின்...
ஊடுருவல்காரர்களின் தலைவன் கொல்லப்பட்டான்- பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது
லகாட் டத்து, மார்ச் 8 - மலேசியப் படையினரால் நடத்தப்பட்டு வரும் ஊடுருவல்காரர்களுக்கு எதிரான துடைத்தொழிப்பு நடவடிக்கையில் அதன் தலைவனோடு சேர்த்து இதுவரை 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கடந்தவாரம் தொடங்கி கம்போங் தண்டுவோ மற்றும் அதனை சுற்றியுள்ள...
லகாட் டத்து துப்பாக்கிச் சண்டை – ஊடுருவல்காரர்களில் ஒருவர் பலி
லகாட் டத்து, மார்ச் 6 - நேற்று லகாட் டத்து, கம்போங் தண்டோவில் மலேசிய படையினர் மேற்கொண்ட வான் மற்றும் தரை வழித் தாக்குதலைத் தொடர்ந்து இன்று காலை 6.45 மணியளவில் தொடங்கிய...