” மலேசியப் படையினரால் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டது சுலு சுல்தான் படையினரின் வாரிசுகளான அஜிமுடி கிராமோ அல்லது அவரது சகோதரர் ஜமால் கிராமோ இல்லை.ஆனால், இறந்தவர் அப்படையினரின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்பது மட்டும் தற்போது உறுதியாகி இருக்கிறது. அவர் யார் என்ற உண்மையான அடையாளத்தைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறோம்” என்று தலைமை காவல்துறை அதிகாரி இஸ்மாயில் ஓமர் தெரிவித்தார்.
Comments