எனினும், சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில், டோக்கியோவில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள ஜப்பானின் மேற்குப் பகுதியான டோட்டோரியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகின்றது.
Comments