Home Featured உலகம் ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

655
0
SHARE
Ad

Japan-Earthquake-Map-2011டோக்கியோ – ஜப்பானின் மேற்குப் பகுதியில், 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று வெள்ளிக்கிழமை உலுக்கியுள்ளது.

எனினும், சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில், டோக்கியோவில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள ஜப்பானின் மேற்குப் பகுதியான டோட்டோரியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice