கடந்த 2016-ம் ஆண்டு முதல், மலேசியா இரண்டு விசா இல்லாதப் பயண மாற்றங்களை அடைந்ததன் மூலம், மொத்தமாக 156 விஎப்எஸ் (visa-free score ) பெற்று, 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
கடந்த ஜனவரி மாத அறிக்கையின் படி, மலேசியா 154 புள்ளிகளில் 5-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments