Home நாடு கிளந்தான் மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்த்தார் ஜாகிர் நாயக்!

கிளந்தான் மாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்த்தார் ஜாகிர் நாயக்!

919
0
SHARE
Ad
zakir-naik-

கோலாலம்பூர் – கிளந்தானில் நடைபெறவிருந்த இஸ்லாமிய அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், இறுதிநேரத்தில் முறையான காரணம் இன்றி தவிர்த்தார்.

பாஸ் ஏற்பாட்டில் கோத்தா பாருவில், உம்மா ஒற்றுமை அனைத்துலக மாநாட்டில் (Persidangan Antarabangsa Perpaduan Ummah) ஜாகிர் நாயக் கலந்து கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.