மேலும், வடகொரியாவின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருகின்றார்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டு வருவதால், உலகளவில் மிகுந்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments