Home Video மகாத்மா காந்தி குறித்து அன்வார் இப்ராகிம் உரை (ஒலி வடிவம்)

மகாத்மா காந்தி குறித்து அன்வார் இப்ராகிம் உரை (ஒலி வடிவம்)

1238
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் கடந்த 1 அக்டோபர் 2018-இல் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகாத்மா காந்தி நினைவுத் தபால் தலையையும் வெளியிட்டார்.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அன்றைய நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி குறித்தும் அவரது தத்துவங்கள் குறித்தும் விரிவான உரையொன்றை ஆங்கிலத்தில் அன்வார் வழங்கினார். அந்த உரையின் ஒலி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் கேட்டு மகிழலாம்:-

#TamilSchoolmychoice

 

Comments