கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அன்றைய நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி குறித்தும் அவரது தத்துவங்கள் குறித்தும் விரிவான உரையொன்றை ஆங்கிலத்தில் அன்வார் வழங்கினார். அந்த உரையின் ஒலி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் கேட்டு மகிழலாம்:-
Comments