இஸ்லாமிய மதத்திற்கு எதிரான சித்தாந்தங்களைக் கொண்டது கம்யூனிசக் கட்சி. நேற்று (வெள்ளிக்கிழமை), செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுமார் 400 பேர் முன்னிலையில் பேசிய லோகமான், டோமி கம்யூனீச சிந்தனையைக் கொண்டிருந்ததால்தான் அண்ணல் நபியை அவமதித்தவர்கள் மீது தாமதமாக நடவடிக்கை எடுத்தார் எனக் கூறினார்.
முன்னதாக, தாம் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவர் என சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் மீது டோமி தோமஸ் காவல் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments