Tag: செமினி சட்டமன்றம்
தேர்தல் ஆணையம்: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளது!
கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பெர்செ அமைப்பு...
செமினி: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களை புரிந்துள்ளது!
கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்ற முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக பெர்சே அமைப்புக் கூறியது. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களின் எண்ணிக்கையை...
செமினி: நம்பிக்கைக் கூட்டணி தோல்விக்கு அன்வார் முக்கியக் காரணி!
கோத்தா பாரு: நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் காரணம் என பாஸ் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் முகமட்...
“மலாய் சமூகத்தினரின் தேவைகள் பாரபட்சமின்றி பூர்த்தி செய்யப்படும்”- அஸ்மின் அலி
கோலாலம்பூர்: இனி வரும் காலங்களில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம், பாரபட்சமின்றி மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார். கடந்த செமினி...
செமினி : நம்பிக்கைக் கூட்டணியின் தோல்வி – மலாய் வாக்குகள் சரிந்தன! மற்ற காரணங்கள்!
செமினி – கேமரன் மலை இடைத் தேர்தலின் அபார வெற்றி தேசிய முன்னணி சிறப்பாகக் கட்டமைத்த வியூகங்களின் காரணமாகவே நிகழ்ந்தது – குறிப்பாக, மஇகா வேட்பாளரை நிறுத்தாமல், முதன் முறையாக பூர்வ குடி...
செமினியில் நம்பிக்கைக் கூட்டணிக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் – தேசிய முன்னணி வெற்றி
செமினி - மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செமினி சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று நம்பிக்கைக் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளது.
அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் தேசிய முன்னணியின் 58...
செமினி: பிற்பகல் 2.00 மணிவரை 56 விழுக்காடு வாக்களிப்பு!
செமினி: இன்று சனிக்கிழமை, நடைபெறும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களிப்பு காலை 8.00 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 24 வாக்குப் பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பிற்பகல் 2.00 மணி...
“டோமி தோமஸ் கம்யூனிச சிந்தனையைக் கொண்டவர்!”- லொக்மான்
கோலாலம்பூர்: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், மலாயா கம்யூனிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கிற்கு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் என்றும் அதனால் அவர் அப்பதவிக்கு ஏற்றவர் இல்லை என்றும் அம்னோ கட்சியின்...
செமினி: காலை 10.00 மணிவரை 28 விழுக்காடு வாக்களிப்பு!
செமினி: இன்று சனிக்கிழமை, நடைபெறும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்களிப்பு காலை 8.00 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 24 வாக்குப் பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
காலை 10.00 மணி வரை...
செமினி : 24 மையங்களில் வாக்குப் பதிவுகள் தொடங்கின
செமினி - நாட்டில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் செமினி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 24 மையங்களில் இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கியது.
இந்த 24 மையங்களில் 116 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
மாலை...