துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் அதைத் தொடர்ந்து அவரது அமைச்சரவை உறுப்பினர்களின் நியமனங்களும் இரத்தாகியுள்ளன.
புதிய பிரதமர் குறித்த முடிவை மாமன்னர் எடுக்கும் வரை இடைக்காலப் பிரதமராக மகாதீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments