Home One Line P1 சபா தேர்தல்: இரு முன்னாள் அமைச்சர்கள் வாரிசான் கீழ் போட்டி

சபா தேர்தல்: இரு முன்னாள் அமைச்சர்கள் வாரிசான் கீழ் போட்டி

501
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் இன்று அறிவித்த சபா மாநிலத் தேர்தலுக்கான 54 வாரிசான், ஜசெக மற்றும் அமானா வேட்பாளர்களில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டாரெல் லெய்கிங் மற்றும் முகமடின் கெதாபி ஆகியோரும் அடங்குவர்.

இந்த வேட்பாளர்கள் வாரிசான் சின்னத்தின் கீழ் போட்டியிடுவார்கள். மேலும், உப்கோ மற்றும் பிகேஆரைச் சேர்ந்தவர்கள் அந்தந்த கட்சிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவார்கள்.

உப்கோ மற்றும் பிகேஆர் வேட்பாளர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

(மேலும் தகவல்கள் தொடரும்)