கோலாலம்பூர் : அடுத்த பிரதமராக, மத்திய அரசாங்கத்தை அமைக்கப் போதுமான பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் மாமன்னருக்கு இருக்கும் அதிகாரங்கள் என்ன? அன்வாரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?
“செல்லியல் பார்வை காணொலி” தளத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தக் காணொலியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:
செல்லியல் பார்வை | Anwar Ibrahim’s announcement and the powers of Yang Di Pertuan Agong | 05 October 2020
“அன்வாரின் அறிவிப்பும் மாமன்னரின் அதிகாரங்களும்!”
முன்பு பதிவேற்றம் கண்ட மற்ற செல்லியல் பார்வை காணொலிகளைக் கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்:
காண்க:
செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”
செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?
செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை
செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?
செல்லியல் பார்வை : சபா தேர்தல்: ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!
செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?
செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் முடிவுகள் தந்த 3 ஆச்சரியங்கள்!
செல்லியல் பார்வை காணொலி : மஇகா குறி வைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 1)
செல்லியல் பார்வை : மஇகா குறிவைக்கும் நாடாளுமன்றத் தொகுதிகள் (பாகம் 2)