Home One Line P1 செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?

1123
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சபா மாநில முதல்வராக ஷாபி அப்டால் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? இதுதான் எங்கு திரும்பினாலும் இன்று மலேசியர்களிடையே பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம்.

சபா தேர்தலில் ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளஸ் கூட்டணிக்கிருக்கும் சாதகமான அம்சங்கள் என்ன என்பதை விளக்குகிறது செல்லியல் பார்வை காணொலித் தளத்தில் இடம் பெறும் கீழ்க்காணும் காணொலி.

“செல்லியல் பார்வை” எனும் பெயரில் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் செல்லியலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 16) முதல் “செல்லியல் பார்வை” கட்டுரைகள் காணொலி வடிவிலும் செல்லியல் தளங்களில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் சபா சட்டமன்றத் தேர்தல் குறித்த காணொலி இடம் பெறுகிறது.

அந்தக் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

மற்ற செல்லியல் பார்வை காணொலிகள்:

காண்க:

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?

செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை