Home One Line P1 செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை

செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை

1120
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சபாவின் ஒரு சாதாரண கிராமப் புற மாணவியான வெவோனா மொசிபின் இன்று நாடு தழுவிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

“செல்லியல் பார்வை” எனும் பெயரில் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் செல்லியலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 16) முதல் “செல்லியல் பார்வை” கட்டுரைகள் காணொலி வடிவிலும் செல்லியல் தளங்களில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

அந்த வரிசையில் வெவோனா மொசிபின் குறித்த காணொலி இடம் பெறுகிறது.

அந்தக் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

 

தொடர்புடைய மற்ற செல்லியல் பார்வை காணொலிகள்:

காண்க:

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?