Home One Line P1 செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?

செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?

1637
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 23) அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைத் தான் பெற்றிருப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மஇகாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த செல்லியல் பார்வை காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

Anwar’s new government formation : What is MIC’s stand? 

#TamilSchoolmychoice

முன்பு பதிவேற்றம் கண்ட மற்ற செல்லியல் பார்வை காணொலிகள்:

காண்க:

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?

செல்லியல் பார்வை காணொலி : மரக்கிளையில் தொடங்கிய வெவோனாவின் கதை

செல்லியல் பார்வை காணொலி : சபா தேர்தல் – ஷாபி அப்டாலுக்கு சாதகமான அம்சங்கள் என்ன?

செல்லியல் பார்வை : சபா தேர்தல்: ஷாபி அப்டால் எதிர்நோக்கும் சவால்கள்!