மாலை 5.15 மணிக்கு அரண்மனைக்கு அவர் வந்ததாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவைத் தொடர்ந்து, மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெரிவிக்க அகமட் பைசல் சுல்தானை சந்திக்க உள்ளார் என்று அறியப்படுகிறது.
இன்று காலை மாநில சட்டமன்றத்தில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையின் தீர்மானத்தில் அகமட் பைசால் தோல்வியுற்றார். அவருக்கு எதிராக 48 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆதரவாக மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பத்து பேர் வாக்களித்தனர்.
Comments