Home One Line P1 அம்னோவுடன் எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை- ஜசெக

அம்னோவுடன் எந்தவொரு ஒத்துழைப்பும் இல்லை- ஜசெக

521
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் இதுவரையிலும் அம்னோவுடனான ஒத்துழைப்பு எதுவும் இல்லை என்று ஜசெக தெரிவித்துள்ளது.

மக்களுக்கு நலனை ஏற்படுத்தும் விவகாரங்களில், ஜசெக ஒத்துழைத்தது என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

“இதற்கு முன்னர் மக்களுக்காக நாங்கள் ஆதரித்தோம். அம்னோவுடனான அதிகாரப்பூர்வ ஒத்துழைப்பு இல்லை, என்று அவர் கூறினார்.