ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி கூறுகையில், இந்த ஆண்டு ஆயர் சிலாங்கூர் பல முக்கிய திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று கூறியிருந்தார்.
பெர்சியாரான் சிலாங்கூர் செக்ஷென் 15-இல் உள்ள கார்ல்ஸ்பெர்க் தொழிற்சாலைக்கு அருகில் பழைய குழாய்களை அகற்றி புதிய குழாய்களை இணைப்பதும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
Comments