Home நாடு மகாதீர் : “12 அமைச்சர்கள் செய்தது சரியே!”

மகாதீர் : “12 அமைச்சர்கள் செய்தது சரியே!”

459
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மாமன்னருக்கு நேரடியாக 12 அமைச்சர்கள் கடிதம் எழுதியதில் தவறேதும் இல்லை என்றும் அவர்கள் செய்தது சரிதான் என்றும் துன் மகாதீர் தற்காத்துள்ளார்.

வெள்ளத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுத் தேர்தலை நடத்த அம்னோ முன்வந்திருக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியம். வெற்றி பெற்றதும் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம் எனவும் மகாதீர் கூறினார்.