ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி இது தொடர்பான சந்திப்புக் கூட்டம் நாளை கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெறும் என அறிவித்தார்.
பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Comments