Home நாடு எம்எச்17 விமானம் விபத்து: போயிங் நிறுவனம் உறுதிப்படுத்தியது! நாடு எம்எச்17 விமானம் விபத்து: போயிங் நிறுவனம் உறுதிப்படுத்தியது! July 18, 2014 471 0 SHARE Facebook Twitter Ad ஆம்செர்டாம், ஜூலை 18 – உக்ரைனில் மலேசிய விமானம் விபத்திற்குள்ளானது குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.