Home நாடு அதிர்ச்சித் திருப்பம் – சுப்ரா தலைமையின் கீழ் குமார் அம்மான்-கே.பி.சாமி!

அதிர்ச்சித் திருப்பம் – சுப்ரா தலைமையின் கீழ் குமார் அம்மான்-கே.பி.சாமி!

904
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 5 – மஇகாவில் நிகழ்ந்து வரும் தலைமைத்துவப் போராட்டத்தில் அதிர்ச்சி தரும் திருப்பமாக டத்தோஸ்ரீ பழனிவேலுவின் நெருக்கமான ஆதரவாளர்களாகக் கருதப்பட்டு வந்த டத்தோ குமார் அம்மானும், மத்தியச் செயலவை உறுப்பினர் கே.பி.சாமியும் இன்று காலை டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூட்டிய 2009 மத்தியச் செயலைவக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

MIC CWC-5 July - KP Samy - Kumar Amman

இதன் மூலம் அவர்கள் இருவரும் டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளதோடு, அவர்களின் இந்த நடவடிக்கை பழனிவேல் தரப்பபுக்கு மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice