Home இந்தியா காணாமல் போன டோர்னியர் விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது!

காணாமல் போன டோர்னியர் விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது!

677
0
SHARE
Ad

flசென்னை, ஜூலை 10- கடந்த ஜூன் 8ம் தேதி காணாமல் போன டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன டோர்னியர் விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தின் பாகங்கள் வங்கக்கடலில் 950 அடி ஆழத்தில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விமானப் பாகங்களையும் கருப்புப் பெட்டியையும் மீட்கும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது.