Home இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினரானது இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினரானது இந்தியா

521
0
SHARE
Ad

18275உபா, ஜூலை 10- சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜ்கிஸ்தா, உஸ்பெஸிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (sco)2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அரசியல், பொருளாதாரம், ராணுவ அமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் இந்த அமைப்பில், இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை பார்வையாளர் என்ற அளவிலேயே பங்கேற்று வந்தன.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டின் தொடர்ச்சியாக இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஷாங்காய் ஓத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பு நாடாகச் சேர்ந்துள்ளன.

#TamilSchoolmychoice