Tag: கடற்படை விமானம் மாயம்
சென்னை அருகே கடலுக்கடியில் மர்மப் பொருள்: மாயமான ஏஎன்32 விமானத்தின் பாகமா?
சென்னை - சென்னையில் இருந்து 161 கடல்மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஏறக்குறைய 3.5 கி.மீ. ஆழத்தில், சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பொருள் மாயமான ஏஎன் 32 ரக விமானத்தின்...
டோர்னியர் விமானம் குரல் பதிவுக்கருவி பழுது: விபத்திற்கான காரணம் அறிவதில் சிக்கல்!
சென்னை – இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் மூன்று விமானிகளுடன் கடந்த ஜூன் 2-ஆம் தேதி தமிழ்நாடு பிச்சாவரம் அருகே கடலில் விழுந்து மூழ்கியது.
கிட்டத்தட்ட 33 நாட்கள் தீவிரத் தேடுதலுக்குப்...
டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் மூவருக்கும் இன்று அஞ்சலி!
சென்னை, ஆகஸ்ட் 11- இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் கடலுக்குள் விழுந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த வித்யாசாகர் (பைலட்), எம்.கே.சோனி (நேவிகேட்டர்), சுபாஷ் சுரேஷ் (துணை பைலட்) ஆகிய மூவருக்கும், சென்னை...
பலியான டோர்னியர் விமானிகள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம்!
சென்னை, ஆகஸ்ட் 10- இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் விமான விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 இளம் விமானிகளின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனத்...
டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது
சென்னை, ஜூலை 27- கடலில் விழுந்து 33 நாட்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கடலோரக் காவல்படையின் ஆணையர் சர்மா தெரிவித்துள்ளார்.
ஜூன்...
டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்ய கனடா விஞ்ஞானிகள் வருகை!
சென்னை,ஜூலை20- கடலில் விழுந்து தேடி எடுக்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி சென்னை...
டோர்னியர் விமானிகள் மூவரும் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு!
சென்னை, ஜூலை 14- கடந்த ஜூன் 8-ஆம் தேதி காணாமல் போன டோர்னியர் விமானத்தின் விமானிகள் மூன்று பேருடைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
33 நாள் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு,காணாமல் போன அந்த விமானத்தின் கருப்புப்...
மாயமான ‘டோர்னியர்’ விமானத்தின் கருப்புப்பெட்டி சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது
சென்னை,ஜூலை 13- கடலில் இருந்து மீட்கப்பட்டப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி பிச்சாவரம் கடல் பகுதியில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடலோரப் பாதுகாப்புப் படை அலுவலகத்தில் அந்தக் கருப்புப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பெங்களூரு...
காணாமல் போன டோர்னியர் விமானிகளின் கதி என்ன?
சென்னை, ஜூலை 11-காணாமல் போன இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி, கடலுக்கு அடியில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.
இது 33 நாட்களாகத் தீவிரமாகத் தேடியதன் பயனாகும்.
"ஒலிம்பிக் கேன்யான்'...
காணாமல் போன டோர்னியர் விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது!
சென்னை, ஜூலை 10- கடந்த ஜூன் 8ம் தேதி காணாமல் போன டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன டோர்னியர் விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று இந்த...