Home இந்தியா ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்த வழக்கு: 21-ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு  

ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை எதிர்த்த வழக்கு: 21-ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு  

599
0
SHARE
Ad

muபுதுடில்லி, ஜூலை 15- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 21-ஆம்  தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு எதிரான அனைத்து வழக்குகளும் வரும் 21ந் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், அதுவரை இந்த வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

#TamilSchoolmychoice