இந்நிலையில், இந்தித் திரையுலகின் முன்னணி நாயகிகளான தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர்.
இருவரில் நாயகிகளாக நடிக்கப். யார் கதாநாயகி என்று இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
எந்திரன்-2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம் என்பது இன்னும் சிறப்பு.
இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். அதனைத் தொடர்ந்து ரஜினி, விக்ரம் உள்ளிட்டவர்கள் அனைவருமே இப்படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்கள்.
அக்டோபர் மாதம் முறைப்படி படம் பற்றி அறிவிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.