Home இந்தியா முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார்!

858
0
SHARE
Ad

Abdul Kalamஷில்லாங், ஜூலை 27 – வட இந்தியாவிலுள்ள ஷில்லாங் நகரில், பல்கலைக் கழகமொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது உடல் நலக் குறைவால் மயங்கி விழுந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சற்று முன்பு காலமானார்.

(மேலும் செய்திகள் தொடரும்)