Home Featured உலகம் சிங்கையில் ஜான் கெர்ரி – லீ சியான் லூங் சந்திப்பு

சிங்கையில் ஜான் கெர்ரி – லீ சியான் லூங் சந்திப்பு

680
0
SHARE
Ad

Visit of U.S Secretary of State John Kerry to Singaporeசிங்கப்பூர், ஆகஸ்ட் 4 – இன்று கோலாலம்பூரில் தொடங்கிய ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வழியில், சிங்கப்பூர் வந்தடைந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி  இன்று சிங்கைப் பிரதமர் லீ சியான் லூங்கைச் சந்தித்தார்.

சிங்கப்பூரின் இஸ்தானா அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பு (Trans-Pacific Partnership) விவகாரம் முக்கிய அங்கமாக இடம் பெற்றது.

படம்: EPA