Home Featured உலகம் சிங்கப்பூர் பொன்விழாவை முன்னிட்டு புதிய டாலர் நோட்டுகள் அறிமுகம்!

சிங்கப்பூர் பொன்விழாவை முன்னிட்டு புதிய டாலர் நோட்டுகள் அறிமுகம்!

767
0
SHARE
Ad

SG50சிங்கப்பூர், ஆகஸ்ட் 19 – சிங்கப்பூரின் 50-வது சுதந்திரப் பொன்விழாவை முன்னிட்டு, அந்நாட்டின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட புதிய டாலர் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அந்நோட்டுகளை நேற்று அறிமுகப்படுத்தினார். (படம்: Lee Hsien Loong official Facebook)

பொன்விழாவைக் குறிக்கும் விதமாக அந்த நோட்டுகள் தங்க நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

அதேவேளையில், சிங்கப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளையும், கலாச்சாரங்களையும் நினைவு கூறும் வகையில் அந்த நோட்டுகளில் படங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய டாலர் நோட்டுகள் அறிமுகம் காணொளி வடிவில்: