Home Featured உலகம் சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது!

சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது!

794
0
SHARE
Ad

 

ParliamentHouse-Singapore-20060601சிங்கப்பூர் – சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் நாள் மற்றும் வாக்களிப்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்கிழமை அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதை சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம் அறிவித்தார்.