Home இந்தியா இந்தியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

இந்தியா: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

575
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512

  • புதுடில்லி: தொலைக்காட்சி தொகுப்பாளர் அம்ரிதா ராயைத் திருமணம் செய்து கொண்டார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்!
  • புதுடில்லி: புதுடில்லிக்கும் ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத்திற்கும் இடையிலான மெட்ரோ இரயில் சேவை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!
  • கொச்சி: “தந்தையின் அறிவுரையால் மது, புகையிலையைத் தொடவில்லை” – நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் பேச்சு
  • ஊட்டி: “ஹரித்துவார் கங்கை நதிக் கரையில் பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை – வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த இடம் நினைவு இல்லமாகின்றது” – பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தகவல்!
  • சென்னை: “தமிழக அரசு இடம் தந்தால் சென்னையில் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம்” – திருப்பதி தேவஸ்தானத் தலைவர் தகவல்