Home Featured நாடு புகைமூட்டம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

புகைமூட்டம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

661
0
SHARE
Ad

hazeகோலாலம்பூர் – அதிகளவு புகைமூட்டத்தின் காரணமாக சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய முக்கிய நகரங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சிர் காலிட் தன்னிடம் இந்த முடிவைத் தெரிவித்ததாக, துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

“எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்பதை காலை முதல் வேளையாக அறிவிப்போம்” என்றும் கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த அறிவிப்பை நேற்று இரவு கமலநாதன் வெளியிட்டார்.