Home Featured கலையுலகம் “அவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் – சிவக்குமார் அண்ணனே சொல்கிறார்” – போட்டுடைத்தார் ராதிகா!

“அவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் – சிவக்குமார் அண்ணனே சொல்கிறார்” – போட்டுடைத்தார் ராதிகா!

698
0
SHARE
Ad

Radhikaசென்னை – நடிகர் சங்கத்தேர்தலில் தனது கணவர் சரத்குமார் அணிக்கு ஆதரவாகப் பேசியுள்ள நடிகை ராதிகா, விஷால் தலைமையிலான அணியினர் ‘முறைகேடு’ என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தனது கணவர் சரத்குமார் போன்று வேறு யாரும் நடிகர்களுக்காக இவ்வளவு பாடுபட்டிருக்க மாட்டார்கள் என்று கூறிய அவர், விஷால் அணியினரைப் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட இதுவரை தவறாகப் பேசியதில்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், அவர்கள் ஜெயிக்க மாட்டார்கள் என்று நடிகர் சிவக்குமாரே தன்னிடம் கூறியதாகவும் செய்தியாளர்கள் முன் போட்டுடைத்தார்.

#TamilSchoolmychoice

பிகைண்ட்வுட்ஸ் (Behindwoods) வெளியிட்டுள்ள அந்தக் காணொளியை இங்கே காணலாம்: