Home Featured உலகம் காட்டுத்தீ: இந்தோனேசியாவில் மலேசிய நிறுவனம் மீது விசாரணை!

காட்டுத்தீ: இந்தோனேசியாவில் மலேசிய நிறுவனம் மீது விசாரணை!

642
0
SHARE
Ad

hazeஜகார்த்தா – இந்தோனேசியாவில் காடுகள் தீப்பற்றி எரியக் காரணமானதாக சந்தேகிக்கப்படும் 20 நிறுவனங்களில் மலேசிய நிறுவனம் ஒன்றும் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தோனேசிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சித்தி நுர்பாயா கூறுகையில், “விசாரணை செய்யப்படும் நிறுவனங்களில் ஒரு மலேசிய நிறுவனமும் உள்ளது. நாங்கள் சிங்கப்பூர் நிறுவனம் எதுவும் உள்ளதா என்று ஆராய்ந்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice