Home கலை உலகம் மாயா என்னை மிரட்டியது – ஹாலிவுட் இயக்குனர் பாராட்டு!

மாயா என்னை மிரட்டியது – ஹாலிவுட் இயக்குனர் பாராட்டு!

511
0
SHARE
Ad

maya - Copyநியூ யார்க்  – ஹாலிவுட்டில் திகில் படங்களை இயக்கும் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவரான எரிக் இங்கிலாந்த், சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாயா படத்தை பாராட்டி உள்ளார்.

மாயா படம் தொடர்பாக அவர் கூறியதாவது:-

“சமீபத்தில் மாயா படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்வையாளர்களுக்கு உண்மையில் பயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே  இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. நடிப்பு, இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் இந்த படத்தில் சிறந்தவையாக உள்ளன.  இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஹாலிவுட் இயக்குனரே பாராட்டி உள்ளது, மாயா படக்குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காண்க.