Home Featured உலகம் மெக்கா துயரச் சம்பவம்: பலியானோர் எண்ணிக்கை 227-ஆக உயர்வு!

மெக்கா துயரச் சம்பவம்: பலியானோர் எண்ணிக்கை 227-ஆக உயர்வு!

679
0
SHARE
Ad

mecaa 2மெக்கா – சவுதி அரேபியாவின் மெக்காவில், இன்று ஹஜ் புனித யாத்திரைக்கு வந்தவர்களின் கூட்டம் கட்டுகடங்காமல் போனதால், மெக்கா மசூதிக்கு வெளியே  திடீரென கடும் நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 100 பேர் பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது வந்துள்ள தகவல்படி, பலி எண்ணிக்கை 227-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என மெக்கா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.