Home Featured தமிழ் நாடு தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

446
0
SHARE
Ad

Rain01சென்னை – தொடர் மழையால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்க இன்னும் இரண்டு நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் உள்ள மேல் அடுக்கு சுழற்சி அடுத்த 48 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாவதால், எதிர்வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.