Home Featured இந்தியா டெல்லியில் புதிய டீசல் கார்களுக்குத் தடை!

டெல்லியில் புதிய டீசல் கார்களுக்குத் தடை!

478
0
SHARE
Ad

pollution-ngt-Lபுது டெல்லி – இந்தியத் தலைநகரான டெல்லியில், பெருகி வரும் மாசுக்கட்டுப்பாட்டை தடுக்கும் பொருட்டு, பசுமைத் தீர்ப்பாயம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி, இனி டெல்லியில் புதிய டீசல் கார்களைப் பதிவு செய்ய முடியாது. இந்த உத்தரவு, மத்திய மற்றும் டில்லி மாநில அரசுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.