Home Featured தமிழ் நாடு சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – 50 பள்ளிகள் விடுமுறை! 

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – 50 பள்ளிகள் விடுமுறை! 

495
0
SHARE
Ad

childrenசென்னை – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு கருதி வெடிகுண்டு நிபுணர்கள் குழு, குறிப்பிட்ட அந்த பள்ளிகளில் கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரும் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.