Home Featured இந்தியா கர்நாடகாவில் நான்கு ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது!

கர்நாடகாவில் நான்கு ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது!

641
0
SHARE
Ad

isis1பெங்களூர் – கர்நாடக மாநிலத்தில் ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக, உளவுத் துறை எச்சரித்து இருக்கும் நிலையில், நான்கு ஐஎஸ் ஆதாரவாளர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.