Home Featured நாடு சில நாட்கள் இடைவெளியில் கமலநாதனுக்கு இரண்டாவது டத்தோ பட்டம்!

சில நாட்கள் இடைவெளியில் கமலநாதனுக்கு இரண்டாவது டத்தோ பட்டம்!

622
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கல்வி துணையமைச்சருமான டத்தோ பி.கமலநாதனுக்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் கெடா சுல்தான் பிறந்த நாளை முன்னிட்டு டத்தோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Kamalanathan-Saravanan-Datuk awards-FTநேற்று நடைபெற்ற கூட்டரசு தின விருதளிப்பு வைபவத்தில் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் டத்தோ எம்.சரவணனுடன் கமலநாதன் (படம்-நன்றி: டத்தோ சரவணன் முகநூல் பக்கம்)

அதைத் தொடர்ந்து, நேற்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு இரண்டாவது டத்தோ விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கமலநாதன் சிலாங்கூரிலுள்ள உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமாவார்.