Home Featured இந்தியா சியாச்சின் பனிச்சரிவு: ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

சியாச்சின் பனிச்சரிவு: ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

764
0
SHARE
Ad

army man

புதுடெல்லி – சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.