Home Featured உலகம் பிரசல்ஸ் தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 34 – விமான நிலையத்தில் 14 பேர் – இரயில்...

பிரசல்ஸ் தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 34 – விமான நிலையத்தில் 14 பேர் – இரயில் நிலையத்தில் 20 பேர்!

752
0
SHARE
Ad

பிரசல்ஸ் – பெல்ஜியம் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதில் விமான நிலையத்தில் இறந்தவர்கள் 14 பேர் என்றும் இரயில் நிலையத்தில் இறந்தவர்கள் 20 பேர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 170க்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது.

Deaths reported after explosions at Brussels airport, subway

#TamilSchoolmychoice

இன்று நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்ட காட்சி