Home Featured உலகம் பிரசல்சில் மீண்டும் குண்டுவெடிப்பு – போலீஸ் வேட்டையில் துப்பாக்கிச் சூடுகள்!

பிரசல்சில் மீண்டும் குண்டுவெடிப்பு – போலீஸ் வேட்டையில் துப்பாக்கிச் சூடுகள்!

585
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பிரசல்ஸ் – பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த தாக்குதல்காரர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தேடுதல் வேட்டையில் பெல்ஜியம் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

இந்த அதிரடித் தேடுதல் வேட்டையின்போது,  வெடிகுண்டுகள் வெடித்ததாகவும், துப்பாக்கிச் சண்டைகள் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

(மேலும் செய்திகள் தொடரும்)