Home Featured இந்தியா மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு – டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு – டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி!

668
0
SHARE
Ad

Supreme Courtபுதுடெல்லி – மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.

இதனை, விசாரணை செய்த நீதிமன்றம், முன்னர் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்து பொது நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.