தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 21-ஆம் தேதி வெளியிடப்படும். தஞ்சையில் 20-ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறேன். இந்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என வாசன் கூறினார்.
Comments