Home Featured நாடு ராணாவில் மிதமான நிலநடுக்கம்!

ராணாவில் மிதமான நிலநடுக்கம்!

700
0
SHARE
Ad

10-1439203311-earthquake-600கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு, சபா மாநிலம் ராணாவில் 3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.

ராணாவில் இருந்து 11 கிலோமீட்டர் மேற்கே இந்த நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாகவும், சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.